கன்னட திரையுலகில் மீண்டும் போதைப்பொருள் பழக்கம்!: நடிகை சோனியா அகர்வால் உள்பட 3 பேர் வீடுகளில் சோதனை..!!

பெங்களூரு: கன்னட திரையுலகில் மீண்டும் போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நடிகை உள்பட 3 பேர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கன்னட நடிகை சோனியா அகர்வால் உள்பட 3 பேர் வீடுகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை நடத்தி வருகிறது. பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment