டோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் வினோத் குமார். ஏற்கனவே 2 பதக்கங்களை வென்றுள்ள இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment