சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்றத்தை நடத்த காங்கிரஸ், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவமனையை தென்சென்னைக்கு மாற்றவும் வலியுறுத்தல் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment