5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட்.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட்.31 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தற்கான கால அவகாசத்தை நீட்டித்து டாக்டர் அம்பேதகர் சட்டப் பல்கலை.பதிவாளர் அறிவித்துள்ளார்.



from Dinakaran.com |28 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment