சென்னை: டான்ஜெட்கோ சார்பில் ரூ.625 கோடியில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கூடுதல் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க 8,905 மின் மாற்றிகள் மாற்றப்படுகின்றன.
from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment