மைசூருவில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்பூர்: மைசூருவில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 6-வது நபராக திருப்பூர் அவிநாசி அருகே ஆலத்தூரில் விஜயகுமாரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment