சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மதியம் 3 மணிக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment