சென்னை: சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள் விடுவிக்கப்பட்டனர். ஜெயலலிதா பல்கலை கழகத்தை, அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்க அதிமுக வினர் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment