காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் மீண்டும் குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காபூல் விமான நிலையம் அருகே ஏற்கனவே 2 முறை கொண்டு வெடித்ததில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என அமேரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்த நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment