சென்னை: சினிமாவில் நடிக்க விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். சுராஜ் இயக்கும் 'நாய் சேகர்' படத்தில் அடுத்த மாதம் முதல் நடிக்க உள்ளேன். 2 படங்கள் கதாநாயகனாக நடித்து விட்டு பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |28 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment