விழுப்புரம்: பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய விழுப்புரத்தை சேர்ந்த துளசி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment