செங்கல்பட்டு அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கள்ள நோட்டுகள் பறிமுதல்!: 2 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டு தயாரித்த ராஜ், எபினேசர் கைது செய்யப்பட்டனர். ஜெராக்ஸ்மிஷின் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.



from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment