நெல்லை: போலி பாஸ்போர்ட் தயாரித்து பலமுறை வெளிநாடு சென்றுவந்த சுரேஷ்சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்தவர் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் உவரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment