குஜராத்தில் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கியது பாரத் பயோடெக் நிறுவனம்

அங்லேஷ்வர்: பாரத் பயோடெக் நிறுவனம் ஐதராபாத்தை தொடர்ந்து குஜராத்திலும் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கியுள்ளது. அங்லேஷ்வரில் அமைக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் ஆலையில் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தொடங்கி வைத்தார்.



from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment