மேகதாது அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணைய ஆலோசனையில் தமிழகம், புதுச்சேரி எதிர்ப்பு

சென்னை: கர்நாடக மேகதாது அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணைய ஆலோசனையில் தமிழகம், புதுச்சேரி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு 30.6 டிஎம்சி காவிரி நீரை உடனே திறக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment