கொடைரோடு சுங்கச்சாவடியில் 7 கார்களில் கடத்தி வரப்பட்ட 600 கிலோ வெள்ளி பறிமுதல்

திண்டுக்கல்: கொடைரோடு சுங்கச்சாவடியில் 7 கார்களில் கடத்தி வரப்பட்ட 600 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலத்திலிருந்து வரி ஏய்ப்பு செய்து வெள்ளியை கொண்டுவந்தால் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment