பலத்த காற்று எதிரொலி!: கொடைக்கானல் படகு இல்லங்களில் மிதி படகுகளை இயக்க பயணிகளுக்கு தடை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் படகு இல்லங்களில் பலத்த காற்றால் மிதி படகுகளை இயக்க பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு படகு இல்லங்களில் படகோட்டிகள் மூலம் துடுப்பு படகுகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.



from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment