மும்பை: மராட்டிய மாநிலம் மும்பையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். தாரவியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் காயமுற்றவர்கள் சியோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment