விழுப்புரம் அருகே குலதெய்வ கோயிலுக்கு வந்த மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அடுத்த வீரமடை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு மாணவர்கள் குடும்பத்துடன் வந்தனர். கோயிலுக்கு வந்த கும்பகோணத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் ஆகாஷ்(17), அபினாஷ்(17), ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.



from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment