சென்னை: அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment