சென்னை: சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. கோயம்பேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து வருகின்றனர்.
from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment