தர்மபுரியில் பிரபல நகைக்கடையில் 20 சவரன் நகைகளைத் திருடியதாக ஊழியர்கள் 2 பேர் கைது

தர்மபுரி: தர்மபுரியில் பிரபல நகைக்கடையில் 20  சவரன் நகைகளைத் திருடியதாக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைக்கடையில் 20 சவரன் நகைகள் காணாமல் போனதை அடுத்து மேலாளர் சுரேஷ் தருமபுரி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். விசாரணையில் நகைக்கடை ஊழியர்கள் மாரியப்பன்(27), ஆனந்த் பாபு(20) ஆகியோர் திருடியது தெரியவந்தது.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment