கோவையில் திருமண மண்டபங்களில் கொரோனா விதிகளை பின்பற்றுவது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவையில் திருமண மண்டபங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் கோவையில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஒருவாரம் முன்பே வட்டாட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் என அவர் கூறியுள்ளார்.



from Dinakaran.com |29 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment