திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். விஷம் குடித்த மகேந்திரன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ட்டுள்ளார். 8 ஆண்டுகளாக அகதிகள் முகாமில் உள்ள தன்னை விடுவிக்கக் கோரி மகேந்திரன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
from Dinakaran.com |28 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment