5 மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: 5 மொழி பெயர்ப்பு நூல், 5 செம்மொழிச் செய்தி மடல், 5 ஒலி-ஒளிப் படங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். செம்மொழி தமிழாய்வு ஒன்றிய நிறுவனத்தின் 8வது ஆட்சிக் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.



from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment