8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதார தொழிலாக உள்ள பட்டாசு தொழிலை காக்க வேண்டும்: பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் பேச்சு

சென்னை: ஜல்லிக்கட்டு போல் பட்டாசு தொழிலுக்கும் தேவையான விளக்கு பெற வேண்டும் என சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் வலியுறுத்தியுள்ளார். பட்டாசு தொழில் 20 ஆண்டுகாலமாக நெருக்கடியில் உள்ளதாக பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் அசோகா கூறினார். 8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதார தொழிலாக உள்ள பட்டாசு தொழிலை காக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment