பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு இவ்வாண்டுக்கான கி.ரா.விருது அறிவிப்பு..!!

சென்னை: பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு இவ்வாண்டுக்கான கி.ரா.விருது வழங்கப்படுகிறது. பிரபல கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் விருது ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் அடங்கும். விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் சார்பில் சிறந்த படைப்பாளருக்கு கி.ரா.விருது வழங்கப்பட்டு வருகிறது.



from Dinakaran.com |30 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment