திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் விண்ணமங்கலம் பகுதியில் பாலாற்று தண்ணீரில் குளிக்க சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment