பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிகாட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜமாலியா நகரில் அப்துல்லா என்பவர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.



from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment