கர்நாடகாவில் இருந்து திருச்சிக்கு மினிவேனில் கடத்த முயன்ற குட்கா பொருட்கள் பறிமுதல்

திருச்சி: கர்நாடகாவில் இருந்து திருச்சிக்கு மினிவேனில் கடத்த முயன்ற ரூ.23 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி பாலசுப்பிரமணியம், கேரள ஓட்டுநர் சல்மான்முகமது ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்



from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment