சென்னை: கன்னியாகுமரி-ராமேஸ்வரம், கோவை-பெங்களூரு, சென்னை-மைசூரு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை-சென்னை இடையேயான சதாப்தி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment