புதுக்கோட்டை அருகே கொலை குற்றவாளியின் அண்ணன் ஓட ஓட விரட்டி கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கொலை குற்றவாளியின் அண்ணனை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது. செல்லுக்குடியில் நேற்று பொன்னையா என்ற குற்றவாளியை கொலை செய்ய 6 பேர் வந்துள்ளனர். பொன்னையா தப்பி ஓடியதால் அவரது அண்ணன் விஜயகுமாரை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளனர்.



from Dinakaran.com |27 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment