விஜயநகர்: ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணிக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
from Dinakaran.com |26 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment