சென்னையில் முழு ஊரடங்கு விதிகளை மீறிய 673 வாகனங்கள் பறிமுதல்: காவல்துறை

சென்னை: சென்னையில் முழு ஊரடங்கு விதிகளை மீறிய 673 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.  நேற்று முழு ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றியதாக 2, 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் என மொத்தம் 673 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |26 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment