கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மக்கள் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி : மேற்குவங்கத்தில் 7-ம் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி  கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் தங்கள் உரிமையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |26 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment