மறைந்த நீதிபதி மோகன் சந்தானகவுடருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றைய அலுவல்கள் ரத்து

டெல்லி: மறைந்த உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் சந்தானகவுடருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, உச்சநீதிமன்றத்தின் இன்றைய அலுவல்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பட்டியலிடப்பட்ட வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்துள்ளார்.



from Dinakaran.com |26 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment