சென்னை: ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு கோயிலில் திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மனமக்களுடன் 10 பேர் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். கோயிலுக்கு திருமணத்துக்கு வந்தவர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதிதாக திருமணத்துக்காக முன்பதிவு செய்யப்பட மாட்டாது என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
from Dinakaran.com |26 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment