டெல்லி: கொரோனா காலமான 2020 - 21-ல் நாடு முழுவதும் போலீஸ் காவலில் 100 பேர் மரணம் அடைந்துள்ளனர் என மத்திய அரசு கூறியுள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
from Dinakaran.com |03 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment