தமிழ்நாட்டை 2-ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை: ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம்

டெல்லி: தமிழ்நாட்டை 2-ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் எம்பிக்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் எழுப்பிய வேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் தெரிவித்தார்.



from Dinakaran.com |03 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment