கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 351 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக நேற்று 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 351 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் குழுவினர் நேற்று வாகனத் தணிக்கை, ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment