சென்னை: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment