பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிரான வழக்கை 5-ம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிரான வழக்கை வரும் 5-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. டெல்லி காவல் ஆணையராக அஸ்தானாவை நியமிமத்ததை எதிர்த்து வழக்கறிஞர் ஒரவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.



from Dinakaran.com |02 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment