டிஸ்ப்பூர்: அசாமின் திமா ஹசோ என்ற இடத்தில் லாரிகளுக்கு சமூக விரோதிகள் தீ வைத்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உம்ராங்கோ என்ற இடத்தில் இருந்து லங்கா என்ற இடத்துக்கு லாரிகள் சென்று கொண்டு இருந்த போது மர்ம நபர்கள், தாயங்முக் என்ற இடத்தில் லாரிகள் மீது துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள் அவற்றை தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். எரிந்து கொண்டிருந்த லாரிகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment