பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம்

டெல்லி: பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டோலா சென், நதிமுல் ஹக், அபீர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா, அர்பிதா கோஸ் ஆகியோர் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவைத்தலைவர் உத்தரவை ஏற்காமல் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |04 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment