தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் நாளை முதல் 7 நாட்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம்

தேனி: தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் நாளை முதல் 7 நாட்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 8-ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பனம் தரவும் அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்கள் கூட தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment