தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதா பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவால் மாணவர்களுக்கு பொறியியல், கால்நடை, மருத்துவம், மீன்வள படிப்புகளில் உள்ஒதுக்கீடு கிடைக்கும்.



from Dinakaran.com |26 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment