சென்னையை சேர்ந்த பெண்ணை கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக மதுரை இளைஞர் கைது

சென்னை: சென்னையை சேர்ந்த கீதா என்பவரை கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக மதுரை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கீதா பெற்ற ரூ.3.33 லட்சம் கடனுக்கு சரிவர வட்டி கட்டாததால் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.



from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment