பெங்களூரு: கர்நாடகாவில் யாருக்கும் துணை முதல்வர் பதவி கிடையாது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இன்று 29 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொள்கின்றனர் என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
from Dinakaran.com |04 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment