பெங்களூரில் இருந்து கர்னூல் நோக்கி சென்ற வேன் மீது தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி மோதி விபத்து

பெங்களூ: பெங்களூரில் இருந்து கர்னூல் நோக்கி சென்ற வேன் மீது தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி மோதி விபத்து ஏற்பட்டது. வேனில் சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆசாப் அலி, வழக்கறிஞர் அலி, காசிம் முகமது ஆகியோர் உயிரிழந்தனர்.



from Dinakaran.com |02 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment