குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது

சென்னை: குழந்தைகளின்  எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் கவிமணி விருது வழங்கப்படும். 18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டு தோறும் 3 சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். ரூ.25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும்.



from Dinakaran.com |26 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment